Templates by BIGtheme NET

Tag Archives: சுவாரஸ்யம்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு

2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நடுவண் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் “2 ஆம் தலைமுறை அலைவரிசை” ஓதுக்கீடு செய்ததில் பிரதமர், சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக ஏலம் விடாததால் நடுவண் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 122 உரிமங்களை தனியாருக்கு ஒதுக்கியதில் ரூ 176000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு லைசென்ஸ் முதலில் வருபவர்களுக்கு ஒதுக்கீடு என்ற ...

Read More »

ஆர்.கே நகர் இடைதேர்தலில் வெல்லப்போவது யார்? ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசனின் கணிப்பு

ஜோதிடக்கலையின் மூலம் ஒருவரின் வாழக்கையில் நடக்கப்போடும் கணித்து சொல்லும் பல ஜோதிடர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் நம் நாட்டில் வருங்காலத்தில் நடக்கப்போகும் பல விஷயங்களை உலகிற்கு முன்கூட்டியே அறிவித்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சேலத்தை சேர்ந்த ஜோதிட வல்லுநர் திரு.பாலாஜி ஹாசன் அவர்கள், நமது ரிலாக்ஸ் ப்ளீஸ் இணையதளத்திற்கு நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து வழங்கிய பிரத்யேக கணிப்பு உங்களுக்காக. முதலில் உங்களை பற்றி சொல்லுங்கள் பாலாஜி ஹாசன், எப்படி உங்களுக்கு ஜாதகம் ஜோதிடம் குறித்த ஆர்வம் ஏற்பட்டது? நான் 2013 ஆம் ...

Read More »

கேமெரா இருப்பது கூட தெரியாம இந்த பெண் செய்த வேலையை பாருங்கள்.

கேமெரா இருப்பது கூட தெரியாம இந்த பெண் செய்த வேலையை பாருங்கள். கேமெரா இருப்பது கூட தெரியாமல் பெண் ஒருவர் கடைக்கு வெளியில் இருக்கும் மூட்டையை திருடும் காணொளி வெளியாகியுள்ளது.இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வண்டியில்வந்து திருடுவதை இவர் வழக்கமா கொண்டுள்ளார் போல. இருசக்கர வாகனத்தில் நிற்கும் பெண் சுற்றும் முற்றும் பார்த்தவாறு இருக்கிறார். பின்னர் யாரும் வராத நேரத்தில் அங்கு இருக்கும் மூட்டையை ஒவ்வொன்றாக தன் வண்டியின் முன் பக்கத்தில் வைத்து ஒட்டிச்செல்கிறார். அப்பெண் செய்த செயலை நீங்களே இந்த காணொளியில் பாருங்கள்….

Read More »

டயருக்கு வேகத்தடையாக மாறி, 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், சிலிர்க்க வைக்கும் உண்மை.

டயருக்கு வேகத்தடையாக மாறி, 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், சிலிர்க்க வைக்கும் உண்மை.. டைவ் அடித்து, டயருக்கு வேகத்தடையாக மாறி, 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் பள்ளி குழந்தைகளோடு பெரும் பள்ளதாக்கை நோக்கி நகர்ந்த வாகனத்தை அதன் ஓட்டுநர், தன் உயிரை பணைய வைத்து காப்பாற்றியுள்ளார். தனியார் பள்ளி வாகனத்தில் 25 குழந்தைகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மலைப்பகுதியில் இறக்கமான இடத்தில் வேன் நிறுத்தப்பட்டது. அந்த வாகனம் முதல் கியரில் இருந்துள்ளது. ஓட்டுநர் வாகனத்தை விட்டு ...

Read More »

இந்த தாவணி தேவதைகள் போடும் கலக்கல் நடனத்தை நீங்களே பாருங்கள்

இணையதளத்தின் வளர்ச்சி பல திறமைசாலிகளை உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. ஏதோ ஒரு மூலையில் ஜிமிக்கி கம்மல் நடனமாடிய பெண்ணை உலக பிரசித்திபெற செய்யும் மாயாஜாலத்தை இணையவெளி செய்துவருகிறது. திறமையுள்ளவர்கள் அதுத்தவர்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று காத்திருக்காமல் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற்று வருகின்றனர். அவற்றில் இந்த பெண்களின் கலக்கல் நடனமும் ஒன்று பார்த்து ரசியுங்கள்.

Read More »

இணையத்தை கலக்கும் அம்மா பையன் – கலக்கலான dubsmash வேற லெவல் வீடியோ

டப்மாஷ் செயலி வந்ததற்கு பின் இணையமெங்கும் பலர் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தாயும் மகனும் இனைந்து கலக்கலாக வெளியிட்டிருக்கும் ஒரு டப்மாஷ் வீடியோ விரலாக பரவிவருகிறது. இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.

Read More »

கோவில் பூசாரிகள் செய்யும் கேவலமான செயல்… வைரலாய் பரவும் காட்சி

கோவிலில் பூஜை செய்யும் மனிதர்கள் மிகவும் பக்தியுடனும், பயத்துடனும், நேர்மையாகவே இருப்பார்கள். ஆனால் இங்கு நீங்கள் காணும் காட்சி தலைகீழாக அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1500 ஆண்டு பழமை வாய்ந்த அந்தியுர் பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் இருந்து பூசாரிகளே நூதனமாக குச்சியில் பசையை தடவி பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இது பல ஆண்டுகாலம் நடப்பதாகவும், அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

Read More »

5 வருடமாக தன் மனைவியின் சடலத்துடன் உறங்கும் அன்பான கணவன்..!

தன்னோடு வாழ்ந்த, தன் மனைவி இறந்து போனா..! எவ்வளவு கஷ்டமா இருக்கும். ஆனால் இவர் கொஞ்சம் அதுக்கும் மேல போய் தன் மனைவியோட பிணம் கூட 5 வருட காலமா தினமும் வாழ்ந்து வருகிறார். அவர் பெயர் லீ வேன். இவர் தன் மனைவி இறந்த பிறகு தினமும் அவர் கல்லறை சென்று உறங்கி வருவதை வழக்கமாக செய்துள்ளார். மழை காலங்களில் கொஞ்சம் சிரமமாக இருந்ததை கருதி ,அதற்கு ஏற்றவாறு அவர் வீட்டின் அடியில் சுரங்கம் அமைத்துள்ளார் .பின்பு அவர் மனைவி சடலத்தை சுடுகாட்டில் ...

Read More »

எச்சரிக்கை பெற்றோர்களே – குழந்தைகளின் கண் முன் இதெல்லாம் வேண்டாமே

இன்றைய அவசர உலகில் நாகரீகம் என்பது அற்றுப் போனதொன்றாகவே உள்ளது.பல குடும்பங்களில் நடக்கும் மாற்றங்களும் அதன் தாக்கங்களும் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் உணர்ந்து கொள்வதற்கான நேரம் கூட இப்போது கிடைப்பதில்லை. இளம் குடும்பம் ஒன்றில் பிள்ளைகள் பிறந்து ஒரு வயதெல்லை நெருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சில பெற்றோர் எண்ணுவதில்லை. அந்த வகையில் இளம் குடும்பம் ஒன்றில் கணவன் – மனைவியின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் பிள்ளையின் மனநிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த குறும்படம் விளக்கி நிற்கிறது. நீங்களும் ...

Read More »

70 ரூபாய்க்காக நிர்வாணப்படுத்தப்பட்ட மாணவி – கொடூர சம்பவம்…

மத்தியபிரதேசத்தில் 70 ரூபாயை திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாணவியை நிர்வாணப்படுத்தி சோதனை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. தாமோ மாவட்டத்தில் ஒரு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி வைத்திருந்த 70 ரூபாய் தொலைந்து விட்டது. இதையடுத்து, சந்தேகத்தில், மற்றொரு மாணவியிடம் ஆசிரியர் விசாரித்துள்ளார். அந்த மாணவி மறுத்துள்ளார். அதை நம்பாத ஆசிரியர், அந்த மாணவியை நிர்வாணப்படுத்தி சோதனை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நடந்தசம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

Read More »