Templates by BIGtheme NET

Tag Archives: சினிமா

தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்!

‘சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா,கர்நாடகக்காரன், தமிழின விரோதி’ தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீகிரிங்களே ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்… 1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார்! மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார். 2) அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு! 3) படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு! 4) பாபால மந்திரம் ...

Read More »

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்!

சென்னையில் உள்ள குப்பம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கொலைகாரக் குப்பம் என்று பெயர் வாங்கியிருக்கும் அந்த குப்பத்தில் உள்ள மக்கள் அனைவரும், அந்த குப்பத்தின் ரவுடியான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். பிரகாஷ் ராஜின் பேச்சைக் கேட்டு கொலை உள்ளிட்ட தவறான வழிகளிலும் செல்கின்றனர். அதிலும் சிவகார்த்திகேயனின் நண்பனான விஜய் வசந்த், பிரகாஷ் ராஜ் உடனே இருந்து அவர் சொல்வதை செய்து வருகிறார். இந்நிலையில், தனது குப்பத்தின் நிலையை மாற்றி அங்குள்ள அனைவரையும் நல்ல வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யும் ...

Read More »

புகைப்படம் எடுக்க வந்தவரை ஆவேசமாக திட்டிய ஜெயம் ரவி..

திருப்பதி ஏழுமலையான்கோவிலில் தன்னை புகைப்படம் எடுத்த பத்திரிகை புகைப்படக்கலைஞர்களை பார்த்து அறிவில்லையா என நடிகர் ஜெயம் ரவி திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ஜெயம் ரவி, தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர். தரிசனத்திற்குப் பின் கோவிலுக்கு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தான் தனக்காக மட்டும் கோவிலுக்கு வந்ததாக கூறிய ஜெயம் ரவி, செய்தியாளர்களிடம் பேசாமல் ...

Read More »

மனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில்

மனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில். விஜய் டீவி புகழ் செந்தில், ஸ்ரீஜா சரவணன்மீனாட்சி தொடருக்கு பின் பிரபலம் ஆனவர்கள். கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சரவணன் மீனாட்சி தொடருக்கு பிறகு விஜய் டீவியில் செந்தில், ஸ்ரீஜா இணைத்து மாப்பிள்ளை என்ற தொடரில் நடித்தார்கள். ஆனால் அத்தொடர் மிகவிரைவில் முடிக்கப்பட்டது அது ஏன் என்று தெரியவில்லை அதன் பிறகு அவர்கள் விஜய் டீவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுமில்லை. ரேடியோ மிர்ச்சி தமிழ் ...

Read More »

அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா ?

விவேகம் படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு கூட சில வாரங்களுக்கு முன் விசுவாசம் என்று அறிவித்தனர். நேற்று முன்தினம் தான் படத்தின் பூஜை எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிக் பாஸ் வின்னர் ஆரவ் நடிக்கவுள்ளதாக கடந்த சில தினங்களாக பரவி வந்தது. இதை தொடர்ந்து இன்று ஒரு விழாவுக்கு வந்திருந்த ஆர்விடம் விசுவாசம் படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ” அஜித் ...

Read More »

சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்! கோபத்துடன் வெளியேறிய வீடியோ

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். குடும்ப தகராறை தீர்த்து வைக்கும் வகையில் உள்ள இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். 1500வது எபிசோடில் இது நடந்துள்ளது. அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்துடன் வெளியேறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Read More »

இதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் நடிக்கவுள்ள விஜய்!

விஜய் தற்போதெல்லாம் நாட்டில் நடக்கும் விடயங்களை தன் படங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றார். பைரவா படத்தில் மருத்துவ கல்லூரிகளின் ஊழல் குறித்தும், மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. குறித்தும், கத்தி படத்தில் அலைக்கற்றை ஊழல் விவசாயிகள் பிரச்சனை என்று சமூக கருத்துள்ள படங்களை தொடந்து கொடுத்து வருகிறார். இவை மக்களின் மத்தியில் பெரும் சர்ச்சையும் உருவாக்குகின்றது. இது ஊடகங்களில் ஒரு பேசுப்பொருளாகவும் மாறுகின்றது. இந்த நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்தது தான். இப்படத்தில் இவர் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக முருகதாஸே ...

Read More »

ஜூலி செய்த கேவலமான வேலை – இன்னும் நீ திருந்தலையா!

பிக் பாஸ் போட்டியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் ஓவியா, இதற்கு நேர்மாறாக அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டவர் ஜூலி. வழக்கமாக பொய் சொல்வதையும், போலியாக நடிப்பதையும் செய்துவரும் ஜூலி. போட்டியை விட்டு வெளியேறிய பின்னாவது திருந்தினாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஜூலி செய்த கேவலமான வேலையை இந்த வீடியோவை கிளிக் செய்து பாருங்க.

Read More »

என் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ! நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவல்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையானவர் பிரதியுஷா. மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி என சில படங்களில் நடித்திருந்தவர். தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகையான இவர் கடந்த 2002 ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அவரது காதலன் உயிர்பிழைத்து விட்டார். இதன் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அவரின் அம்மா நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார். இதில் என் மகள் தற்கொலைசெய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை ...

Read More »

அஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் – துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!

அஜித் படங்கள் என்றாலே தல ரசிகர்களுக்கு திருவிழா தான், இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த விவேகம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும், ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இதனால் தல அஜித் ரசிகர்கள் அனைவரும் தல-58 படத்தின் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து இந்த படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்க இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அஜித்திற்கும் சிவாவிற்கும் இடையே இருக்கும் புரிதலால் அடுத்து ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று இந்த கூட்டணி தொடர்வதாக தகவல்கள் ...

Read More »