Templates by BIGtheme NET

Tag Archives: ஆரோக்கியம்

எந்த அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றது என்று பாருங்கள்!

நம் தாத்தா, பாட்டி காலத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவைதான் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களாக புழக்கத்தில் இருந்தன. ரீஃபைண்டு செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், 30 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்கு வந்த பின், ரீஃபைண்டு முறையிலேயே கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய் வகைகளுடன், கடுகு எண்ணெய், சோள எண்ணெய், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பலவிதமான எண்ணெய்களும் புழக்கத்துக்கு வந்துவிட்டன. ‘ரீஃபைண்டு’ அப்படீங்கிற தயாரிப்பு முறையில வர்ற எண்ணெய்கள்ல நமக்குக் கிடைக்கிற நன்மைகளைவிட, இழக்கும் நன்மைகள்தான் அதிகம்! ஒரு எண்ணெயை, வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி பல கட்டங்களா ...

Read More »

நிரந்தரமாக உடல் எடையை குறைக்க!

எடை இழப்பதென்பது எளிதாக ஒன்றுதான். எனினும், நிரந்தரமாக எடை இழப்பதென்பது ஒரு கடினமான வேலை. பெரும்பாலும், எடை இழப்பு, முறைகள் தற்காலிகமானவைகள்தான். இந்த முறைகள் எல்லாம் தவறானவை, ஏனெனில் இதை செய்து எடை குறைந்த பின் நாம் இந்த முறைகளை அடியோடு மறந்து விடுகிறோம். நிரந்தரமாக நம் எடையை சீராக வைக்க, தினசரி நீங்கள் சில‌ ஆரோக்கியமான பழக்கத்தினையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதை நீங்கள் தினசரி வாழ்வில் ஒரு நிரந்தர பகுதியாக செய்ய முயற்சி செய்ய வேண்டும். இங்கே எடை இழப்பதற்கான‌ 10 ...

Read More »

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்மிகு மருத்துவ நலன்கள் தெரியுமா?

பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும். பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள ஆல்பா ...

Read More »

மனித உடலில் கண்டெடுக்கப்பட்ட சில பயங்கரமானவைகள்!

சிறு எறும்பு காதுக்குள் நுழைந்தாலே கதறி கூச்சல் போடுவோர் அதிகம். உடலிலேயே காதுகள் மூடப்படாமல் திறந்தவாறு இருப்பதால், காதுகளில் ஏதேனும் உறுத்தல், அரிப்பு போன்றவை பல நாட்களாக இருப்பின், அதனை சாதாரணமாக விட வேண்டாம். ஏனெனில் காதுகளில் சிலருக்கு பயங்கரமான பூச்சிகள் எல்லாம் நுழைந்து அவர்களை பாடாய் படுத்தியுள்ளது. மேலும் காதுகளில் மட்டுமின்றி, கண்களிலும் சிறு தூசி போன்று பூச்சிகளின் முட்டைகள் நுழைந்து, அவை வளர்ந்து சிலரை மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இங்கு இதுவரை மனித உடலில் கண்டெடுக்கப்பட்ட சில பயங்கரமான பூச்சிகள் குறித்து ...

Read More »

நம் கையே நமது மருத்துவர் என்று உங்களுக்கு தெரியுமா?

நமது கைகளில் உள்ள மைய்ய புள்ளிகளை கொண்டு உடலின் எந்த பாகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பையும் சரி செய்ய முடியும் நம் கையே நமக்கு உதவி என்பார்கள். ஆனால், நம் கையே நமது மருத்துவர் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது கைகளில் உள்ள மைய்ய புள்ளிகளை கொண்டு உடலின் எந்த பாகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பையும் சரி செய்ய முடியும் என்பார்கள். அதே போல நமது உள்ளங்கை மற்றும் கைவிரல்களை கொண்டு பயிற்சி செய்வதாலும் கூட தலை முதல் கால் வரை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு ...

Read More »

தினமும் இத குடிச்சா, இனிமேல் முதுகு வலியே வராது !

பலருக்கும் கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும். இப்பிரச்சனை உள்ளவர்களால் எந்த ஒரு கனமான பொருளையும் தூக்க முடியாது. ஏன் நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ கூட முடியாது. சிலருக்கு முதுகு, இடுப்பு, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும். இந்த வகையான முதுகு வலி இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள பிரச்சனையால் வருவதாகும். இப்படி வரும் முதுகு அல்லது இடுப்பு வலியை ஒரு இயற்கை பானத்தைக் குடிப்பதன் மூலம் சரிசெய்ய முடியும். இங்கு முதுகு அல்லது இடுப்பு ...

Read More »

உடலுறவில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைவதிலும், பரவச நிலையை எட்டுவதிலும் பின்தங்கி தான் இருப்பார்கள். ஆண்கள் தான் அவர்கள் உச்சம் அடைய உதவ வேண்டும். பெண்கள் உச்சம் அடைவதில் பின்தங்கி இருப்பதற்கு இது மட்டுமே காரணம் இல்லை. பல பெண்கள் இயற்கையாக உடலுறவுக் கொள்ளும் போது அவர்கள் உச்சம் அடைவதும், அந்த உணர்வும் தவறானது என்று எண்ணுகின்றனர். இந்த நிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையேல் உடலுறவுக் கொள்வதில் பிரச்சனைகள் எழும். உச்சம் அடையாமல் உடலுறவுக் கொள்ளும் ...

Read More »

முடிந்தளவு பகிருங்கள்: மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டுகொள்ளும் வழிகள் என்ன?

இன்று மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் ”உலக மேமோகிராஃபி தினம்”. இந்த அக்டோபர் மாதம் ”மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை. பெண்கள் அவர்கள் கைகளினால் மார்பகத்தை அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதேனும் கட்டி தென்பட்டாலோ, அல்லது வலி இருந்தாலோ, உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். மேலும் மார்பகக் காம்புகளில் நீர் அல்லது ரத்தம் வடிந்தாலும் ஆபத்தே. சிலருக்கு கட்டி ...

Read More »

வேகமாக உடல் எடை குறைக்க உதவும் ஆப்பிள் சீடர் வினிகர்!

ஆப்பிள் சீடர் வினிகரின் நிறைய ஆரோக்கிய நன்மைகளை பற்றி படித்திருப்பீர்கள். ஆனால் அவற்றுள் சில நிஜமாகவே பலன் தரக்கூடிய ஆரோக்கிய முறைகளை பற்றி அறியலாம். ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. இதை தினமும் காலையில் 1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீருடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலனை அள்ளித் தரும். இதை நேரடியாக பயன்படுத்த வேண்டாம். இதை அப்படியே சாப்பிட்டால் சீரணிக்காமல் கல்லீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இதை 1டம்ளர் ...

Read More »

இயற்கை வழியில் சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..!

இன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று ‘வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடலில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக காணமுடிகின்றது . இப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது ‘கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான். பைசா செலவில்லாமல், உடற்பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கவும், குதூகலமாக ...

Read More »