Templates by BIGtheme NET

Monthly Archives: September 2017

ஆப்பிள் கெடாமல் இருக்க, என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்!

ஆப்பிள் கெடாமல் இருக்க ஆப்பிள் உற்பத்தி நிறுவனத்தினர் பல்வேறு முறைகளை கடைபிடிக்கின்றனர். இப்படி ஆப்பிள் கெடாமல் இருக்க பயன்படுத்தும் ரசாயனங்கள் பல்வேறு நச்சு வேதிப்பொருட்களை உள்ளடக்கிடதாக இருக்கிறது என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்பிள் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள்

Read More »

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்திருக்கும் “ஸ்பைடர்” திரைவிமர்சனம்!

மிகவும் திறமைசாலியான நாயகன் மகேஷ் பாபு, பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்கும் ஏஜென்சி வேலையைச் செய்து வருகிறார். மேலும் போனில் பேசும் அப்பாவி மக்கள் யாராவது பிரச்சனையில சிக்கியிருக்கிறது மகேஷ் பாபுவுக்கு தெரிய வந்தால், அந்த பிரச்சனையில் இருந்து அவர்களை விடுவிக்கிறார். ஒரு நாள் மாணவிக்கு ஒரு பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற தன் தோழியான கான்ஸ்டபிளை அனுப்புகிறார். அந்த இரவில் மாணவியும், கான்ஸ்டபிளும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தன்னையும் மீறி அந்த கொலை நடந்ததால், அதுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை ...

Read More »

OMR-ரில் ஓவியா பாடிய கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை- வீடியோ இணைப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் மீது ஈர்த்தவர் ஓவியா. ஓவியாவின் புகழ் உச்சத்திற்க்கு சென்றதால் அவரை வைத்து இப்போது பல படங்களும் விளம்பரங்களும் வரவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறக்கு முதல்முதலாக ஓவியா சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்துள்ளார். இன்று காரப்பாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோரின் புதிய கடை திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.  

Read More »

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகை யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!

அனைத்து வசதிகளுடன் கூடிய குட்டி சிறை போன்ற வீட்டில் பிக்பாஸ் போட்டியாளர்கள் 100 நாட்கள் அடைக்கப்பட்டு, உலகத்தில் இருந்து அப்பார்பட்டு, அதில் கலந்து கொண்டுள்ள மற்ற போட்டியாளர்களுடன் மட்டும் பேச முடியும். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழ் பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபரை போட்டியிலிருந்து வெளியேற்ற தகுந்த காரணங்கள் கூறவேண்டும். அந்த நபர்களில் தங்களுக்கு பிடித்த நபருக்கு மக்கள் வாக்களித்து அவரை பிக் ...

Read More »

பலவீனமானோர் பார்க்க தடை : கேமராவில் பதிவான அமானுஷ்ய நிகழ்வுகள்!

தயவு செய்து இந்த காணொளியை பலவீனமானோர் பார்க்க வேண்டாம். சென்னையில் புதிதாக குடிபோன வீட்டில் அமானுஷ்யமாக சிலர் நடப்பது போலவும், பொருட்கள் இடம் மாறி இருப்பதாக பல நிகழ்வுகளை வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் உணர்ந்து வந்தனர். இதுகுறித்து அவர்களுக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களது அறைகளில் கேமராக்களை பொருத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு கேமராவில் பதிவான அமானுஷ்ய நகர்வுகள் உங்கள் பார்வைக்கு.

Read More »

ஓவராக சீன் போட்ட பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

ஒருவரது தோற்றத்தை வைத்து அவரை குறைவாக எடைபோதும் பழக்கம் சமூகத்தில் அனைவருக்கும் உள்ளது. ரயிலில் முதல்வகுப்பில் ஏறிய பெண்ணை அதே வகுப்பில் வந்த மற்ற பெண் அவரது தோற்றத்தை கண்டு ஏளனமாக எடைபோடுகிறார். அந்த பெண்ணுக்கு இறுதியில் என்ன நடந்தது என்ற சுவாரஸ்யமான வீடியோ ரசிகர்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

Read More »

சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை.இவள் கைதாகும் வரை பகிருங்கள்!

புனேயில் 3 வயது சிறுவனை கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வரும் 3 வயது சிறுவனை ஆசிரியை ஒருவர் கண்டித்துள்ளார். மேலும், கோபத்தின் உச்சிக்கே சென்ற ஆசிரியை சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிகிறது. ஆசிரியை தாக்கியதில் சிறுவனின் கண்கள் வீங்கின. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More »

விஜய்யின் மெர்சல் படத்தின் மெர்சலான டீசர் !

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேல், எஸ்.ஜே.சூர்யா ஆகிய பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாயின. படத்தின் டீசரை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று மெர்சல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

Read More »

குழந்தைகளை குழந்தையாய் பாருங்கள் இந்த குழந்தைக்கு நடந்த கொடுமையை பாருங்க அதிர்ச்சி வீடியோ!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் சர்வசாதாரணமாக பள்ளிகள், வீடுகள், பொது இடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக பெண்குழந்தைகள் தமக்கு மிக நெருக்கமானவர்களாலேயே பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்து எடுக்கப்பட்ட குழந்தைகளை குழந்தையாய் பாருங்கள் குறும்படம் உங்கள் பார்வைக்கு.

Read More »

இவருக்கு தான் பிக்பாஸ் டைட்டில் கசிந்த செய்தி..! இது குறித்து உங்கள் கருத்து..?

விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வது யார் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடாகி உள்ளது. சினேகன், கணேஷ், ஹரிஷ், பிந்து, சுஜா, மற்றும் ஆரவ் என்று ஆறுபேர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் இறுதிபோட்டிக்கு நான்கு பேர் தகுதி பெறுவர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் நடந்து வரும் விவாதத்தில் சுஜா மற்றும் ஆரவ் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற வாய்ப்பு உள்ளது என ...

Read More »