Templates by BIGtheme NET

Monthly Archives: August 2017

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவன் கோயில் – நீர்விலகி வழிவிடும் அதிசயம்!

குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக… இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை ...

Read More »

ஆவிகள் அட்டகாசம் உண்மைச்சம்பவம்!

1987 ம் ஆண்டு உப்புக்காற்று உரசிச்செல்லும் புங்குடுதீவில் அந்த வீட்டில் இனம்புரியாத அமானுஷ்யங்கள் நடமாடிக்கொண்டிருந்தன…. வீட்டிலிருந்தவர்களின் முகங்கள் இருண்டுபோயிருந்தன. அவர்களது உடல்கள் பயத்தால் உறைந்து போயின… என்ன காரணம்?… ஆவிகளின் அட்டகாசம் அவர்களது வீட்டில் ஆரம்பமாகியிருந்தது. திடீர் திடீரென்று கல்மழை அவர்கள் வீட்டில் பொழியத்தொடங்கியது. வீட்டுக்கூரை மீதும் வீட்டின் உள்ளேயும் கற்கள் வந்து விழத்தொடங்கின. அந்த வீட்டுக்கு சொந்தக்காரி கதவைத்திறந்து வெளியேவந்து ”யாரது?” என்று குரல் கொடுத்துப்பார்த்தாள். கல்மழை அதிகரித்ததே தவிர யாரும் இருப்பதற்கான அடையாளத்தை காணவில்லை. தென்னைமரவட்டிலிருந்து எரிந்து கறுத்துப்போன கற்கள் வந்து ...

Read More »

அஜித்தின் விவேகம் பட கதை இது தான் – கசிந்த தகவல்!

உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக அஜித்தின் விவேகம் படம் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் விவேகம் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் ஒரு கதை வைரலாக பரவி வருகிறது. என்ன கதையென்றால், பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போவது கண்டுபிடிக்கப்படுகிறது. வெளிநாட்டு சதியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார்.  அதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களும் அரங்கேறுகின்றன. எதிரிகளின் சதியை முறியடிப்பதற்காக ‘ரா’ தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஒரு ரகசியக் குழு அமைக்கப்படுகிறது. ...

Read More »

ஆஞ்சநேயர் இமய மலையில் இன்னும் உயிருடன் இருக்கிறார்? ஆச்சர்யமான தகவல்கள்!

இன்னமும் ஹனுமான் உயிருடன் உள்ளாரா? பூவுலகில் ஆஞ்சநேயர் வாழ்கிறாரா என்பதை அறிய ஸ்ரீராமரை வழிபடும் அனைத்து பக்தர்களும் விருப்பப்படுவார்கள். ஹனுமான் என்பவர் பலம், தைரியம், சக்தி, வலிமை, ஆற்றல் திறன், ஞானம், பக்தி, பணிதல் மற்றும் சேவையின் சின்னம் என்பதால் தான் நாம் அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடுகிறோம். சொல்லப்போனால், வீரத்தின் உருவமே ஹனுமான் தான். சரி, ஆஞ்சநேயர் இன்னமும் உயிருடன் உள்ளாரா?இந்த கேள்வி பலரின் மனதில் உள்ளது. சாகா வரத்தை பெற்றுள்ளதால், ஆஞ்சநேயர் உயிருடன் தான் இருப்பார் என சமயத்திரு நூல்கள் நிச்சயமாக கூறுகின்றன. அவர் ...

Read More »

புலிகளுக்கு இரையாக்கப்பட்ட கழுதை – மிகவும் அதிர்ச்சிக் காட்சி

மிருகக்காட்சி சாலை என்பது மிருகங்களை பார்த்து மகிழ்வதற்காகவே அமைக்கப்படுகின்றது. மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்களுக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுவதே வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சீனாவில் மிருகக்காட்சி சாலையொன்றில் புலிகளுக்கு கழுதையை உயிருடன் இரையாக கொடுக்கப்பட்ட அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. மிருகக்காட்சி சாலையில் உள்ள கழுதை ஒன்றினை மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் புலிகளின் இருப்பிடத்தில் உள்ள நீர் தேக்கம் ஒன்றினுள் தள்ளி விடுகின்றனர். அதனை பார்த்த இரண்டு புலிகள் நீர் தேக்கத்தினுள் பாய்ந்து கழுதையை கடித்து குதறுகின்றன. இந்த அதிர்ச்சி ...

Read More »

கமலஹாசன் சொன்ன அந்த புது வரவு இவரு தாங்க! – கசிந்த தகவல்கள்

நேற்றைய நிகழிச்சியின் முடிவில் உங்களுக்கும் மகிழ்ச்சிகள் காத்து கொண்டு இருக்கின்றன, சில வரவுகள் வீட்டிற்குள் வரவிருக்கிறார்கள் என்று கமல் கூறினார். கமல் கூறிய உடன் பார்வையாளர்கள் பலத்த கை தட்டல்களுடன் ஓவியா ஓவியா என கத்த ஆரம்பித்துவிட்டனர். அதற்கு கமல் அளித்த பதில் “I Don’t Know” (எனக்கு தெரியாது). வரேன்னு ஒத்துகிறவங்க உள்ள வருவாங்க என்று கமல் கூறினார். அவ்வாறு வருபவர்களால் உள்ள இருக்கறவங்களுக்கு சந்தோஷமோ இல்லையோ, உங்களக்கு சந்தோசம் தான் என்றும் பொடி வைத்து கூறினார். வெளியே சென்று மீண்டும் உள்ளே ...

Read More »

தனுஷின் “விஐபி-2” திரைவிமர்சனம்!

தனுஷ் தன் திரைப்பயணத்தில் மிக மோசமான நிலையில் இருந்த போது அவரை தூக்கிவிட்ட படம் விஐபி. ஒட்டு மொத்த இன்ஜினியரிங் மாணவர்களின் ஆதரவுடன் செம்ம ஹிட் அடிக்க, தற்போது விஐபி-2வில் மீண்டும் இறங்கி அடிக்க தனுஷ் களம் இறங்கியுள்ளார், தனுஷ் இறங்கி அடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் விஐபி தனுஷ் திரைப்பயணத்தில் பிரமாண்ட வெற்றி. சிம்பிள் கதை, பண பலம் உள்ளவன் நினைத்தால் எதையும் செய்யலாம். ஆனால், இளைஞர் சக்தி அதை விட பெரியது என்று காட்டியிருப்பார்கள். அதே டெம்ப்ளைட் தான், என்ன இதில் கொஞ்சம் ...

Read More »

ஜூலி உண்மையில் நர்சா? – ஆர்த்தி தரும் அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தனது பாணி நகைச்சுவையால் சிறிது நாட்கள் கலகலப்பூட்டிய அவர், போட்டியில் வெற்றி பெறுவதற்காக மற்றவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கியும் பேசி வந்தார். அந்த வகையில் ஆர்த்தியிடம் வசமாக சிக்கியவர் ஜூலி. இருவருக்குள்ளும் பல சமயங்களில் மோதல்கள் நிகழ்ந்த நிலையில், ஜூலி போலியாக இருக்கிறார். யாரிடமும் உண்மையாக இல்லை என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார் ஆர்த்தி. இந்நிலையில் ஜூலி உண்மையாக நர்சே இல்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ...

Read More »

காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..!

ஆப்பிரிக்காவின் வட மேற்குப் பகுதியில் இந்த காமெரூன் என்ற நாடு அமைந்துள்ளது. காமெரூன் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டு இருக்கிற மொழி தமிழ் என்று தெள்ளத் தெளிவாக ஆய்வறிக்கையில் நிருபனமாகிவுள்ளது . இந்த ஆய்வறிக்கையை சமர்பித்த தமிழ் சிந்தனை பேரவையாளர் குழுமத்திற்கு நன்றி. இந்த மக்கள் மந்தூரா எனப்படும் மலைகளை சுற்றி வாழும் மக்களாகும். மந்தூரா எனப்படுவதும் ஒரு தமிழ் வார்த்தையாகும். அத்துடன் இந்த மலைகள் கற்களிலான மலைகள் அல்ல, அந்த மலைகள் மணல் அல்லது மண்ணினால் உருவாக்கப்பட்டுள்ள மலைகளாகும். இதனை Sandy mountain என்ற ...

Read More »

முடிந்தளவு பகிருங்கள்: மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டுகொள்ளும் வழிகள் என்ன?

இன்று மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் ”உலக மேமோகிராஃபி தினம்”. இந்த அக்டோபர் மாதம் ”மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை. பெண்கள் அவர்கள் கைகளினால் மார்பகத்தை அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதேனும் கட்டி தென்பட்டாலோ, அல்லது வலி இருந்தாலோ, உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். மேலும் மார்பகக் காம்புகளில் நீர் அல்லது ரத்தம் வடிந்தாலும் ஆபத்தே. சிலருக்கு கட்டி ...

Read More »