Templates by BIGtheme NET

Author Archives: admin

திரிபுராவில் மோடியா? ராகுலா? – வெல்லப்போவது யார்?

நீண்ட காலமாக சமூக வலைதளங்களில் பல ஆன்மிக கருத்துகளையும் அரசியல் மற்றும் பொதுவான சமூக கணிப்புக்களையும் தொடர்ந்து திரு.பாலாஜி ஹாசன் அவர்கள் வெளியிட்டு வருகிறார். அதில் 95% கணிப்புகள் பலித்து வருகிறது அந்த அடிப்படையில் நடைபெறவிருக்கும் நடைபெறவிருக்கும் திரிபுரா தேர்தலில் யார் வெற்றிபெர்வார்கள் என்பது குறித்து சேலத்தை சேர்ந்த ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசனிடம் ஒரு பிரத்யேக பேட்டி. வணக்கம் திரு.பாலாஜி ஹாசன் அவர்களே நடைபெறவிருக்கும் திரிபுரா சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருவார்கள்? ஒரு தனிநபருக்கும் எப்படி ஜாதகம் இருக்குமோ அதேபோல் ...

Read More »

தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்!

‘சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா,கர்நாடகக்காரன், தமிழின விரோதி’ தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீகிரிங்களே ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்… 1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார்! மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார். 2) அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு! 3) படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு! 4) பாபால மந்திரம் ...

Read More »

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு

2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நடுவண் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் “2 ஆம் தலைமுறை அலைவரிசை” ஓதுக்கீடு செய்ததில் பிரதமர், சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக ஏலம் விடாததால் நடுவண் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 122 உரிமங்களை தனியாருக்கு ஒதுக்கியதில் ரூ 176000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு லைசென்ஸ் முதலில் வருபவர்களுக்கு ஒதுக்கீடு என்ற ...

Read More »

மேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க!

கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதியன்று குருப்பெயர்ச்சி நிகழ்ந்தது. இதுவரை யாரும் கணித்திடாத வகையில் மிகத் துல்லியமாக குருப்பெயர்ச்சி பலன்களை கணித்து சொல்ல வேண்டும் என்று இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டு குருப்பெயர்ச்சி பலன்களையும் உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட நீங்களாகவே செய்துகொள்ள பரிகாரங்களையும் கணித்து சொல்லியிருக்கிறார் சேலத்து ஜோதிட வல்லுநர் திரு பாலாஜி ஹாசன் அவர்கள். இதன்படி இன்று முதல் அடுத்த பன்னிரண்டு நாட்களுக்கு ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் தொடர்ந்து வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்பான மேஷ ராசி அன்பர்களே நடந்து முடிந்திருக்கும் ...

Read More »

தலைகீழாக நிழல்விழும் ஈசனின் கோவில் கோபுரம் – விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்!

இந்தியாவில் பல்வேறு அதிசயம் மிகுந்த பல கோயில்கள் இருக்கின்றன. இந்த கோயில்களின் வரிசையில் மிக முக்கியமானது கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இந்த கோயில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம் நடந்துவருகிறது. தென்னிந்திய கட்டடக்கலையின் திறமையின் சான்றாக இந்த கோயில் திகழ்கிறது. ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும் சான்றாக திகழ்கிறது. பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஹொய்சாலா ...

Read More »

ஆர்.கே நகர் இடைதேர்தலில் வெல்லப்போவது யார்? ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசனின் கணிப்பு

ஜோதிடக்கலையின் மூலம் ஒருவரின் வாழக்கையில் நடக்கப்போடும் கணித்து சொல்லும் பல ஜோதிடர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் நம் நாட்டில் வருங்காலத்தில் நடக்கப்போகும் பல விஷயங்களை உலகிற்கு முன்கூட்டியே அறிவித்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சேலத்தை சேர்ந்த ஜோதிட வல்லுநர் திரு.பாலாஜி ஹாசன் அவர்கள், நமது ரிலாக்ஸ் ப்ளீஸ் இணையதளத்திற்கு நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து வழங்கிய பிரத்யேக கணிப்பு உங்களுக்காக. முதலில் உங்களை பற்றி சொல்லுங்கள் பாலாஜி ஹாசன், எப்படி உங்களுக்கு ஜாதகம் ஜோதிடம் குறித்த ஆர்வம் ஏற்பட்டது? நான் 2013 ஆம் ...

Read More »

சனிபகவானின் அருளை பெற்று துன்பங்களிலிருந்து விடுபட எளிய ரகசியம்

நவகிரகங்களில் சனிபகவான் முக்கியமானவர், சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள், நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே ஈஸ்வர பட்டத்தை அடைந்தவராவார். மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பெரிதாக அலட்டிக்கொள்ளாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றால் இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்குமோ என்று அச்சப்பட தொடங்கிவிடுகின்றனர். ஆனால் சனிபகவானை குறித்து நாம் அச்சப்பட தேவையில்லை என்பதே உண்மை. நீங்கள் கஷ்டத்தின் மேல் கஷ்டங்களை அனுபவிக்கிறீர்களா பின்வரும் வழியை பின்பற்றி வாருங்கள் உங்களின் அத்தனை துன்பங்களும் உங்களை விட்டு அகலும். தினமும் காலை குளித்து ...

Read More »

சிறுமியின் காலை உடைத்து சித்ரவதை செய்யும் சித்தி!! (அதிர்ச்சி காணொளி)

2 வது மனைவி, கணவர் இல்லாத நேரத்தில் முதல் மனைவியின் குழந்தைகளை சித்ரவதை செய்யும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து மன்மோகன் சிங் என்பவர் 2 வதாக கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கவுருக்கும் குழந்தை உள்ளது. மன்மோகன் சிங்கிற்கும் குழந்தைகள் இருந்துள்ளது. தொடர்ச்சியாக முதல் மனைவியின் குழந்தைகளை சித்ரவதை செய்து வந்துள்ளார் கவுர். சித்தி (2வது மனைவி) தனது தங்கையை சித்ரவதை செய்வதை தந்தையிடம் காண்பிக்க தனது மொபைலில் பதிவு செய்துள்ளார் மன்மோகன் சிங்கின் மகன். ...

Read More »

சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்! கோபத்துடன் வெளியேறிய வீடியோ

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். குடும்ப தகராறை தீர்த்து வைக்கும் வகையில் உள்ள இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். 1500வது எபிசோடில் இது நடந்துள்ளது. அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்துடன் வெளியேறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Read More »

நிரந்தரமாக உடல் எடையை குறைக்க!

எடை இழப்பதென்பது எளிதாக ஒன்றுதான். எனினும், நிரந்தரமாக எடை இழப்பதென்பது ஒரு கடினமான வேலை. பெரும்பாலும், எடை இழப்பு, முறைகள் தற்காலிகமானவைகள்தான். இந்த முறைகள் எல்லாம் தவறானவை, ஏனெனில் இதை செய்து எடை குறைந்த பின் நாம் இந்த முறைகளை அடியோடு மறந்து விடுகிறோம். நிரந்தரமாக நம் எடையை சீராக வைக்க, தினசரி நீங்கள் சில‌ ஆரோக்கியமான பழக்கத்தினையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதை நீங்கள் தினசரி வாழ்வில் ஒரு நிரந்தர பகுதியாக செய்ய முயற்சி செய்ய வேண்டும். இங்கே எடை இழப்பதற்கான‌ 10 ...

Read More »