Templates by BIGtheme NET

எச்சரிக்கை பெற்றோர்களே – குழந்தைகளின் கண் முன் இதெல்லாம் வேண்டாமே

இன்றைய அவசர உலகில் நாகரீகம் என்பது அற்றுப் போனதொன்றாகவே உள்ளது.பல குடும்பங்களில் நடக்கும் மாற்றங்களும் அதன் தாக்கங்களும் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் உணர்ந்து கொள்வதற்கான நேரம் கூட இப்போது கிடைப்பதில்லை.

இளம் குடும்பம் ஒன்றில் பிள்ளைகள் பிறந்து ஒரு வயதெல்லை நெருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சில பெற்றோர் எண்ணுவதில்லை.

அந்த வகையில் இளம் குடும்பம் ஒன்றில் கணவன் – மனைவியின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் பிள்ளையின் மனநிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த குறும்படம் விளக்கி நிற்கிறது.

நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு முன்னால் இந்த விடயங்களை தவிர்த்து குழந்தைகளின் எதிர்காலத்தில் கரிசனை கொள்ளுமாறு தயவாக கேட்டு கொள்கின்றோம் . மேலும் இது தொடர்பாக உங்கள் நண்பர்கள் உறவினர்கள் பயன் பெற பகிர்ந்து கொள்ளவும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*