Templates by BIGtheme NET

நித்யானந்தா வலையில் வீழ்ந்த மற்றொரு பிரபல நடிகை – ஆசிரமத்தில் என்ன செய்கிறார் தெரியுமா?

நித்யானாந்தா நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த வீடியோவில் இருப்பது தாங்கள் இல்லை என்று இருவரும் மருத்துவந்தாலும் இந்த சம்பவம் இன்று வரை பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரஞ்சிதாவை போல நடிகை கவுசல்யாவும் அவரது வலையில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

நதிகள் கவுசல்யா பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர், வாய்ப்புகள் குறைந்தபின் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தீராத முதுகு வலி பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் குணமாகவில்லையாம்.

இதனால் சிலரின் ஆலோசனையின் பேரில் நித்யானந்தா ஆசிரமம் சென்று சில பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அதில் அவரது முதுகுவலி குணமானது. இதனால் தற்போது பிடதி ஆசிரமத்திலேயே தங்கியிருந்து சேவை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*