Templates by BIGtheme NET

இறந்து போன உடலிருந்து ஆன்மா வெளியேறும் CCTV அதிர்ச்சி வீடியோ!  

மனிதன் தோன்றிய நாளிலிருந்து உயிரென்றால் எது உயிரிழந்த பின் உயிர் என்ன ஆகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றுவரை இதற்கான இந்த நவீன விஞ்ஞானத்தாலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உயிரிழக்கும் தருவாயில் இருக்கும் ஒரு மனிதனை ஒரு கண்ணாடிப்பெட்டியில் வைத்து கண்காணித்ததில் அவரது உயிர் பிரிந்த பின் 21 கிராம் எடை குறைந்தது. எனவே உயிரின் எடை 21 கிராம் என்று நிறுவப்பட்டது. ஆனாலும் உயிர் என்ன ஆகிறது என்ற கேள்வி விடையில்லாமல் நீண்டுகொண்டே இருக்கிறது.

மருத்துவமனை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் இறந்த ஒருவரின் உடலிலிருந்து உயிர் வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தொடர்பான நம்பகத்தன்மை குறித்து எதுவும் தெரியவில்லை. அந்த காணொளி உங்கள் பார்வைக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*