Templates by BIGtheme NET

பிக்பாஸ் சுஜா மெர்சல் படம் குறித்து என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க..!

சமீப காலத்தில் ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு ஆதரவும், இவ்வளவு எதிர்ப்பும் வந்த ஒரே திரைப்படம் மெர்சல் தான்.

மெர்சல் படத்தை திரைவிமர்சனம் சொன்னவர்கள் ஒரு சிலர் தான். ஆனால் அரசியல் விமர்சனம் செய்தவர்கள் பலர். பாஜகவினர் விஜய்யை மதரீதியாக விமர்சித்த பின்னர் விஜய்க்கும் படக்குழுவுக்கு பொதுமக்களிடையே ஆதரவுகள் பெருகி வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சுஜா மெர்சல் திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் தளத்தில் விமர்சனத்தை சொல்லியிருக்கிறார். இதில் நாங்கள் எல்லா மருத்துவர்களையும் குறைசொல்லவில்லை ஆனால் நாம் அனைவரும் ஒரு மருத்துவமனைகளில் நடக்கும் கேவலமான செயல்களால் பாதிக்கப்பட்டிருப்போம். அந்த வலியை தைரியமாக எடுத்துரைத்த விஜய் மற்றும் அட்லிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*