Templates by BIGtheme NET

ஊட்டியில் தற்செயலாக பதிவான பேயின் உருவம் – அதிர்ச்சி வீடியோ!

ஊட்டியில் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு சென்ற நண்பர்கள் தற்செயலாக பதிவு செய்த காணொளியில் அமானுஷ்யமான உருவம் பதிவானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் வெறும் கண்ணில் பார்த்த போது தெரியாத அந்த உருவம். மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோவில் மட்டும் பதிவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த காணொளி உங்கள் பார்வைக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*