Templates by BIGtheme NET

அட்வைஸ் பண்ணிய சமுத்திரகனியை தலைகுனிய வைத்த ஜூலி – வீடியோவை பாருங்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழின் உச்சிக்கு உயர்ந்தவர் ஜூலி. இந்த புகழின் மூலம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

தமிழ்நாட்டையே கலக்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலிக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்ததை விட மக்களின் வெறுப்பும் திட்டுகளும்தான் அதிகம்.

இந்நிலையில் ஜூலி பேசுவதை குறைக்க வந்தும் என்று அட்வைஸ் பண்ணிய சமுத்திர கனியை தலைகுனிய வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காணொளி உங்கள் பார்வைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*