Templates by BIGtheme NET

ஜூலியின் பெற்றோர் முன்னிலையில் ஜூலிக்கு சமுத்திரக்கனி கொடுத்த சவுக்கடி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது முதலில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த நிகழ்ச்சியில், சிலருடன் சேர்ந்துகொண்டு ஒரு சிலரை கார்னர் செய்தது, ஓவியாவுடன் நேரடியாக மோதியது, பொய்கள் சொல்லி மாட்டிக்கொண்டது எனப் பல காரணங்களால் அவரின் மீது பல விமர்சனங்கள் வந்தன.

அவரைக் கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறந்தன. போட்டியாளர்களான காயத்ரியும், ஜூலியும் பெரும்பாலான மக்களால் வெறுக்கப்பட்டு வந்தனர்.

பிக் பாஸ் முடிந்த பின் தற்பொழுது பிக் பாஸ் கொண்டாட்டம் என்று மற்றொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது, இதில் சமுத்திரக்கனி அவர்கள் ஜூலிக்காக கூறிய ஒவ்வொரு அறிவுரையும் ஜூலிக்கு அது சவுக்கடி போன்றே இருந்திருக்கும். வீடியோ கீழே உள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*