Templates by BIGtheme NET

விஐய் டீவி செய்த தவறை தோல் உறித்து காட்டிய பிக் பாஸ் சுஜா???

விஐய் டிவி நடத்திய தமிழ் பிக் பாஸ் ஒன்று கடந்த வாரத்தோடு முடிந்தது

நிகழ்ச்சியின் நூறாவது நாளான கடைசி நாளில் பல்வேறு ஆட்டம் பாட்டம் என ஒரே கச்சேரி தான்

அதில் தான் பிரச்சனை பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒரு வரான சுஜா வருணிக்கு ஒரு இன்னல் விஐய் டிவியால் இழைக்கப்பட்டது அதை சுஜா தற்போது தோல் உறித்தி காட்டிவிட்டார்

என்னவென்றால் கமல் அனைத்து பிக் பாஸ் உறுப்பினர்களையும் கடைசி நாள் மேடையில் அழைத்து வரவேற்பு செய்து வைக்கும் பொழுது சுஜா அவர்களால் ஒழுங்காக நடக்க முடியவில்லை காரணம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கால் அவரது கால் சற்று காயம் பட்டு இருந்தது அதனால் நடக்க முடியவில்லை

ஆனால் மேடையில் நடனம் ஆடும் பொழுது ரொம்ப சூப்பராக ஆடினார் இதனை நோட் பண்ண ரசிக பெருமக்கள் சுஜாவை வருத்து எடுத்து விட்டனர்

இதன் பொருட்டு சுஜா அவர்கள் தற்பொழுது ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் இரண்டும் வெவ்வேறு நாளில் படமாக்கப்பட்டது ஆனால் விஐய் டிவி தனது எடிட்டிங் திறமையால் அதை மாற்றிவிட்டது

என மறைமுகமாக விஐய் தொலைக்காட்சியை தாக்கும் விதத்தில் ஒரு டிவிட் போட்டுள்ளார் இதோ..,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*