Templates by BIGtheme NET

பிக்பாஸ் வீட்டில் நடந்தது குறித்து மனம் திறந்த – ஜுலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர் ஜுலி. இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அவருடன் பேட்டி எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு வானொலியில் இவரை பேட்டி எடுக்கையில் உங்களுக்கு தல பிடிக்குமா? தளபதி பிடிக்குமா? என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘நான் தளபதியின் தீவிர ரசிகை, ஆனால், தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்’ என்று கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் நடந்தது குறித்தும், ஓவியாவுடனான நட்பு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*