Templates by BIGtheme NET

OMR-ரில் ஓவியா பாடிய கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை- வீடியோ இணைப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் மீது ஈர்த்தவர் ஓவியா. ஓவியாவின் புகழ் உச்சத்திற்க்கு சென்றதால் அவரை வைத்து இப்போது பல படங்களும் விளம்பரங்களும் வரவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறக்கு முதல்முதலாக ஓவியா சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்துள்ளார். இன்று காரப்பாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோரின் புதிய கடை திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*