Templates by BIGtheme NET

பலவீனமானோர் பார்க்க தடை : கேமராவில் பதிவான அமானுஷ்ய நிகழ்வுகள்!

தயவு செய்து இந்த காணொளியை பலவீனமானோர் பார்க்க வேண்டாம். சென்னையில் புதிதாக குடிபோன வீட்டில் அமானுஷ்யமாக சிலர் நடப்பது போலவும், பொருட்கள் இடம் மாறி இருப்பதாக பல நிகழ்வுகளை வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் உணர்ந்து வந்தனர்.

இதுகுறித்து அவர்களுக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களது அறைகளில் கேமராக்களை பொருத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு கேமராவில் பதிவான அமானுஷ்ய நகர்வுகள் உங்கள் பார்வைக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*