Templates by BIGtheme NET

குழந்தைகளை குழந்தையாய் பாருங்கள் இந்த குழந்தைக்கு நடந்த கொடுமையை பாருங்க அதிர்ச்சி வீடியோ!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் சர்வசாதாரணமாக பள்ளிகள், வீடுகள், பொது இடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது.

குறிப்பாக பெண்குழந்தைகள் தமக்கு மிக நெருக்கமானவர்களாலேயே பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்து எடுக்கப்பட்ட குழந்தைகளை குழந்தையாய் பாருங்கள் குறும்படம் உங்கள் பார்வைக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*