Templates by BIGtheme NET

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நடக்கும் சித்திரவதை! கைது செய்யும் வரை சேர் செய்யுங்கள்! வீடியோ

கல்வியையும் பகுத்தறிவையும் போதிக்க வேண்டிய பள்ளிகூடங்களில் சிலர் தவறான செயல்களில் ஈடுபடும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட கானொளியில் சில மத போதகர்கள் மாணவிகளை நோக்கி கையை நீட்டுவதும் இதனால் மாணவிகள் மயங்கி விழும் காணொளிகள் பதிவாகியிருக்கிறது.

எந்த மதம் சாராமல் இயங்க வேண்டிய பள்ளிக்கூடங்களில் தனிப்பட்ட மதத்தை சேர்ந்தவர்களை அனுமதித்தது எவ்வாறு என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் அந்த காணொளி உங்களது பார்வைக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*