Templates by BIGtheme NET

41 மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ!

இங்கிலாந்தில் வாழும் இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் நடக்கும் மர்மமான நகர்வுகளை படம்பிடிக்க வீட்டின் பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தியிருந்தார்.

இந்நிலையில் அவர் பதிவு செய்த வீடியோ காட்சி ஒன்றில் ஆவியின் உருவம் பதிவாகியிருந்தது.

இந்த காணொளியை அவர் யுடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த காணொளியை இதுவரை உலகம் முழுவதும் 41  பில்லியன் மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*