Templates by BIGtheme NET

ஜூலி உண்மையில் நர்சா? – ஆர்த்தி தரும் அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தனது பாணி நகைச்சுவையால் சிறிது நாட்கள் கலகலப்பூட்டிய அவர், போட்டியில் வெற்றி பெறுவதற்காக மற்றவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கியும் பேசி வந்தார்.

அந்த வகையில் ஆர்த்தியிடம் வசமாக சிக்கியவர் ஜூலி. இருவருக்குள்ளும் பல சமயங்களில் மோதல்கள் நிகழ்ந்த நிலையில், ஜூலி போலியாக இருக்கிறார். யாரிடமும் உண்மையாக இல்லை என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார் ஆர்த்தி.

இந்நிலையில் ஜூலி உண்மையாக நர்சே இல்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஆர்த்தி மற்ற போட்டியாளர்கள் குறித்தும் ஜூலி குறித்தும் வெளியாகியுள்ள காணொளி இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*