Templates by BIGtheme NET

காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..!

ஆப்பிரிக்காவின் வட மேற்குப் பகுதியில் இந்த காமெரூன் என்ற நாடு அமைந்துள்ளது.

காமெரூன் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டு இருக்கிற மொழி தமிழ் என்று தெள்ளத் தெளிவாக ஆய்வறிக்கையில் நிருபனமாகிவுள்ளது .

இந்த ஆய்வறிக்கையை சமர்பித்த தமிழ் சிந்தனை பேரவையாளர் குழுமத்திற்கு நன்றி.

இந்த மக்கள் மந்தூரா எனப்படும் மலைகளை சுற்றி வாழும் மக்களாகும். மந்தூரா எனப்படுவதும் ஒரு தமிழ் வார்த்தையாகும்.

அத்துடன் இந்த மலைகள் கற்களிலான மலைகள் அல்ல, அந்த மலைகள் மணல் அல்லது மண்ணினால் உருவாக்கப்பட்டுள்ள மலைகளாகும்.

இதனை Sandy mountain என்ற அழைப்பார்கள் sand அல்லது Mud என்ற வார்த்தை தமிழில் மண் என அழைப்பார்கள்.

அவர்களின் பிரதான பயிர் செய்கை சோளம் ஆகும். சோளம் என்பது ஒரு தமிழ் வார்த்தையாகும்.

அவர்கள் கருப்பு எறும்புகளை மல்லுகொட்டே என்று அழைக்கின்றார்கள். மால் என்றால் கருப்பு என்று அர்த்தப்படும் கொட்டி என்பது ஒரு தமிழ் வாரத்தையாகும்.

கொட்டி என்ற வார்த்தை இங்கே கொட்டே என்று மாரியது. கொட்டெறும்பு என்பதனை தமிழர்கள் கட்டெறும்பு என்று அழைப்பார்கள்.

இவ்வாறான பல தமிழ் சொற்களை காமெரூன் நாட்டு மக்கள் பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.

அது தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியில் அவர்களை தமிழ் சொற்களை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*